Tamil Dictionary 🔍

கால்பிடித்தல்

kaalpitithal


பாதத்தை வருடுதல் ; காலைப்பற்றிக் கெஞ்சுதல் ; தொண்டுபுரிதல் ; வாய்க்கால் வெட்டுதல் ; விதையடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாதத்தைவருடுதல். 1. To press and rub the legs to induce sleep, to shampoo; காலைப்பற்றிக் கெஞ்சுதல். பால்குடிக்கக் கால்பிடிக்க வேண்டியிருக்கிறது (ஈடு). 2. [M.Kālpidikka.] To fall at one's feet for a favour; விதையடித்தல். Madr. 5. To castrate; தொண்டுபுரிதல். கேசவநம்பியைக் கால்பிடிப்பா ளென்னு மிப்பேறு (திவ். நாய்ச். 1, 8). 3. To do service; வாய்க்கால்வெட்டுதல். 4. To excavate or dig a channel;

Tamil Lexicon


kāl-piṭi-
v.tr. id.+.
1. To press and rub the legs to induce sleep, to shampoo;
பாதத்தைவருடுதல்.

2. [M.Kālpidikka.] To fall at one's feet for a favour;
காலைப்பற்றிக் கெஞ்சுதல். பால்குடிக்கக் கால்பிடிக்க வேண்டியிருக்கிறது (ஈடு).

3. To do service;
தொண்டுபுரிதல். கேசவநம்பியைக் கால்பிடிப்பா ளென்னு மிப்பேறு (திவ். நாய்ச். 1, 8).

4. To excavate or dig a channel;
வாய்க்கால்வெட்டுதல்.

5. To castrate;
விதையடித்தல். Madr.

DSAL


கால்பிடித்தல் - ஒப்புமை - Similar