Tamil Dictionary 🔍

பின்னிடுதல்

pinniduthal


பின்செல்லுதல் ; பின்புறமாதல் ; இணங்காதிருத்தல் ; தாக்கித் திரும்புதல் ; தோற்றல் ; தாமதமாதல் ; பின்வாங்குதல் ; பிற்படக் கடத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிற்படக்கடத்தல். சென்மசாகரந்தனைப் பின்னிடப்பெறலாம் (சிவரக. சிவனடி. 7). To leave behind, get across; பின்வாங்குதல். --tr. 7. To retreat, resile from, withdraw; இணங்காதிருத்தல். 4. To be reluctant; தாக்கித்திரும்புதல். (W.) 5. To recoil, rebound; தாமதமாதல். 6. To be late; தோற்றல். (பிங்.) 3. To yield; to be defeated, as in a contest; பின்செல்லுதல். 1. To retire, fall back; பின்புறமாதல். 2. To get behind;

Tamil Lexicon


piṉ-ṉ-iṭu-
v. id.+. intr.
1. To retire, fall back;
பின்செல்லுதல்.

2. To get behind;
பின்புறமாதல்.

3. To yield; to be defeated, as in a contest;
தோற்றல். (பிங்.)

4. To be reluctant;
இணங்காதிருத்தல்.

5. To recoil, rebound;
தாக்கித்திரும்புதல். (W.)

6. To be late;
தாமதமாதல்.

7. To retreat, resile from, withdraw;
பின்வாங்குதல். --tr.

To leave behind, get across;
பிற்படக்கடத்தல். சென்மசாகரந்தனைப் பின்னிடப்பெறலாம் (சிவரக. சிவனடி. 7).

DSAL


பின்னிடுதல் - ஒப்புமை - Similar