கால்சிதைதல்
kaalsithaithal
காலாற் பறண்டுதல். கால்சிதைந்து நீலவல்லேறு பொராநின்ற வானம் (திவ். இயற். திருவிருத். 7). To scratch with the legs;
Tamil Lexicon
kāl-citai-
v. intr. கால்1 +.
To scratch with the legs;
காலாற் பறண்டுதல். கால்சிதைந்து நீலவல்லேறு பொராநின்ற வானம் (திவ். இயற். திருவிருத். 7).
DSAL