காலத்தால்
kaalathaal
உரியபோதில் ; காலம்பெற .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காலம்பெற. காலத்தாற் கொண்டுய்ம்மின் (நாலடி, 20). 2. Early, betimes; உரியபோதில். காலத்தால் தக்க தறிவதாந் தூது (குறள், 686). 1. Seasonably, in proper time;
Tamil Lexicon
kālattāl
adv. kāla.
1. Seasonably, in proper time;
உரியபோதில். காலத்தால் தக்க தறிவதாந் தூது (குறள், 686).
2. Early, betimes;
காலம்பெற. காலத்தாற் கொண்டுய்ம்மின் (நாலடி, 20).
DSAL