காலாடுதல்
kaalaaduthal
முயலுதல் ; முயற்சியால் செல்வம் செழித்திருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முயற்சியாற் செல்வஞ் செழித்திருத்தல். காலாடு போழ்திற் கழிகிளைஞர்..பலராவர் (நாலடி.113). To become prosperous by industry;
Tamil Lexicon
முயலல்.
Na Kadirvelu Pillai Dictionary
kāl-āṭu-
v. intr. id. +.
To become prosperous by industry;
முயற்சியாற் செல்வஞ் செழித்திருத்தல். காலாடு போழ்திற் கழிகிளைஞர்..பலராவர் (நாலடி.113).
DSAL