Tamil Dictionary 🔍

காற்றுவாங்குதல்

kaatrruvaangkuthal


காற்றை நுகர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காற்றை அனுபவித்தல். கடற்கரைக்குக் காற்ற்றுவாங்கப் போனேன். To take an airing, enjoy breeze;

Tamil Lexicon


kāṟṟu-vāṅku-,
v. intr. id. +.
To take an airing, enjoy breeze;
காற்றை அனுபவித்தல். கடற்கரைக்குக் காற்ற்றுவாங்கப் போனேன்.

DSAL


காற்றுவாங்குதல் - ஒப்புமை - Similar