Tamil Dictionary 🔍

கால்வாங்குதல்

kaalvaangkuthal


காலை வெட்டுதல் ; கால்வழுக்குதல் ; பின்வாங்குதல் ; சாதல் ; எழுத்துகளின் காலிழுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயிர்மெய் நெடில் பெரும்பாலவற்றில் நெடிற்குறியாகக் காலைவரைதல். 3. To write the symbol '£' to denote the lengthening of certain vowel consonants in the Tamil alphabet; கால்வழுக்குதல். 2. To slip, slide; காலைவெட்டுதல். 1. To have the leg cut off; இறத்தல். Colloq. 2. To die; பின்வாங்குதல். கண்ணநீரோடேயாய்த்துக் கால்வாங்குவது (திவ். திருமாலை, 15, வ்யா.). 1. To retrace one's steps, withdraw;

Tamil Lexicon


kāl-vāṅku-
v. intr. id. +.
1. To have the leg cut off;
காலைவெட்டுதல்.

2. To slip, slide;
கால்வழுக்குதல்.

3. To write the symbol '£' to denote the lengthening of certain vowel consonants in the Tamil alphabet;
உயிர்மெய் நெடில் பெரும்பாலவற்றில் நெடிற்குறியாகக் காலைவரைதல்.

kāl-vāṅku-
v. intr.கால்5+.
1. To retrace one's steps, withdraw;
பின்வாங்குதல். கண்ணநீரோடேயாய்த்துக் கால்வாங்குவது (திவ். திருமாலை, 15, வ்யா.).

2. To die;
இறத்தல். Colloq.

DSAL


கால்வாங்குதல் - ஒப்புமை - Similar