Tamil Dictionary 🔍

கோத்துவாங்குதல்

koathuvaangkuthal


ஆடைக்கரையை வேறு நூலில் தனியாக நெய்தல் ; கோணி முதலின தைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோணிமுதலியன தைத்தல். 2. To do coarse sewing, as of gunny bags, mats; ஆடைக்கரையை வேருநூலில் தனியாக நெய்தல்.--tr. To weave the borders of a cloth with threads of a different colour;

Tamil Lexicon


kōttu-vāṅku-,
v. கோ-+ intr. (Weav.)
To weave the borders of a cloth with threads of a different colour;
ஆடைக்கரையை வேருநூலில் தனியாக நெய்தல்.--tr.

2. To do coarse sewing, as of gunny bags, mats;
கோணிமுதலியன தைத்தல்.

DSAL


கோத்துவாங்குதல் - ஒப்புமை - Similar