Tamil Dictionary 🔍

சுற்றிவாங்குதல்

sutrrivaangkuthal


தேசிக்கூத்துக்குரிய கால்வகை ; சுற்றிவந்து பெற்றுக்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேசிக்குரிய கால்வகை. (சிலப்.பக்.90,ft .) A kind of leg-pose;

Tamil Lexicon


cuṟṟi-vāṅkutal,
n. id. +. (Nāṭya.)
A kind of leg-pose;
தேசிக்குரிய கால்வகை. (சிலப்.பக்.90,ft .)

DSAL


சுற்றிவாங்குதல் - ஒப்புமை - Similar