Tamil Dictionary 🔍

சிக்குவாங்குதல்

sikkuvaangkuthal


மயிர் முதலியவற்றின் சிக்கல் எடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயிர் முதலியவற்றின் சிக்கலெடுத்தல். (W.) To disentangle, unravel, untie;

Tamil Lexicon


cikku-vāṅku-,
v. intr. id.+.
To disentangle, unravel, untie;
மயிர் முதலியவற்றின் சிக்கலெடுத்தல். (W.)

DSAL


சிக்குவாங்குதல் - ஒப்புமை - Similar