Tamil Dictionary 🔍

கண்வாங்குதல்

kanvaangkuthal


கண்ணைக் கவர்தல் ; நோக்கம் ஒழிதல் ; தூர் எடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்ணைக்கவர்தல். காந்தள் கடிகமமுங் கண்வாங் கிருஞ்சிலம்பில் (கலித். 39, 15). 1. To attract attention; to be inviting; தூர்வை எடுத்தல். இதொரு பழங்கிணறு கண் வாங்குகிறதென் (ஈடு, 6, 8, 1). 2. To withdraw attention; to cease to take notice;நோக்கம் ஒழிதல்.- tr. To clean out a well, making its springs clear;

Tamil Lexicon


kaṇ-vāṅku-
v. id. +. intr.
1. To attract attention; to be inviting;
கண்ணைக்கவர்தல். காந்தள் கடிகமமுங் கண்வாங் கிருஞ்சிலம்பில் (கலித். 39, 15).

2. To withdraw attention; to cease to take notice;நோக்கம் ஒழிதல்.- tr. To clean out a well, making its springs clear;
தூர்வை எடுத்தல். இதொரு பழங்கிணறு கண் வாங்குகிறதென் (ஈடு, 6, 8, 1).

DSAL


கண்வாங்குதல் - ஒப்புமை - Similar