Tamil Dictionary 🔍

காற்றுவாக்கு

kaatrruvaakku


காற்றடிக்குந் திசை ; காற்று வீசும் பக்கம் ; தற்செயல் ; சோம்பல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசட்டை. 3. Neglect of duty; காற்றடிகுந் திசை. காற்று வாக்கிலே நின்று (சீவக. 1568, உரை). 1. Direction of the wind; காற்றுத்தோன்றும் பக்கம். (J.) 2. Leeward, used when a current of offensive effuvia is conveyed by the wind, as from a passing fisherwoman; தற்செயல். (J.) 4. Mere chance;

Tamil Lexicon


, ''s. [prov.]'' Leeward--used when a current of offensive effluvia is conveyed to one by the wind--as by a fisher-woman in passing, &c., காற்றுப் பக்கம். 2. Neglect of duty, சோம்பல். 3. Random, chance, கண்டபாடு.

Miron Winslow


kāṟṟu-vākku,
n. id.+.
1. Direction of the wind;
காற்றடிகுந் திசை. காற்று வாக்கிலே நின்று (சீவக. 1568, உரை).

2. Leeward, used when a current of offensive effuvia is conveyed by the wind, as from a passing fisherwoman;
காற்றுத்தோன்றும் பக்கம். (J.)

3. Neglect of duty;
அசட்டை.

4. Mere chance;
தற்செயல். (J.)

DSAL


காற்றுவாக்கு - ஒப்புமை - Similar