நாக்குவாங்குதல்
naakkuvaangkuthal
நாக்கை உள்ளிழுத்தல் ; களைத்துப்போதல் ; வில்லங்கப்படுத்துதல் ; களைக்கப்பண்ணுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வில்லங்கப்படுத்துதல். To create obstacles in the way of; நாக்கை உள்ளிழுத்தல். 1. To draw in the tongue; களைத்துப்போதல். 2. To be completely exhausted, sorely tried; களைக்கப் பண்ணுதல். வேலையென்னை நாக்குவாங்குகிறது. To exhaust, tire out;
Tamil Lexicon
nākku-vāṅku-
v. id.+. intr.
1. To draw in the tongue;
நாக்கை உள்ளிழுத்தல்.
2. To be completely exhausted, sorely tried;
களைத்துப்போதல்.
To create obstacles in the way of;
வில்லங்கப்படுத்துதல்.
To exhaust, tire out;
களைக்கப் பண்ணுதல். வேலையென்னை நாக்குவாங்குகிறது.
DSAL