Tamil Dictionary 🔍

கோளாறு

koalaaru


தாறுமாறு ; குற்றம் ; சண்டை ; வழி வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலக்கு. கோளாறு பார்த்து எறிந்தான். Loc. 5. Aim; தாறுமாறு. Disorder; குற்றம். 2. Fault; சண்டை. (J.) 3. Quarrel, tumult, scuffle; உபாயம் அந்தக் காரியம் முதியும்படி நான் ஒரு கோளாரு சொல்லுகிறேன். Loc. 4. Means, expedient;

Tamil Lexicon


s. disorder, confusion, difficulty, குழப்பம்; 2. quarrel, சண்டை; 3. means, expedient, உபாயம்; 4. aim, இலக்கு. கோளாறு பண்ண, to cause disorder or difficulties, to disturb. கிரகக்கோளாறு, the evil influence of planets. வயிற்றுக் கோளாறு, disorder of the stomach.

J.P. Fabricius Dictionary


குடாசகம், குழப்பம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kōḷāṟu] ''s. [vul.]'' Disaster, calamity, confusion, disorder, difficulty, முறைபிறழ்வு. 2. ''[prov.]'' Quarrel, tumult, scuffle, சண்டை. 3. Variance, மாறுபாடு. 4. ''[loc.]'' Nature, peculiar qualities, features, temperament, &c., குணங்குறி. என்வயிறுகோளாறாயிருக்கிறது. My stomach is in disorder.

Miron Winslow


kōḷ-āṟu
n. id. + ஆறு1.
Disorder;
தாறுமாறு.

2. Fault;
குற்றம்.

3. Quarrel, tumult, scuffle;
சண்டை. (J.)

4. Means, expedient;
உபாயம் அந்தக் காரியம் முதியும்படி நான் ஒரு கோளாரு சொல்லுகிறேன். Loc.

5. Aim;
இலக்கு. கோளாறு பார்த்து எறிந்தான். Loc.

DSAL


கோளாறு - ஒப்புமை - Similar