கீழாறு
keelaaru
நிலத்தினுள்ளோடும் ஆறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூமியினள்ளோடும் நதி. Underground stream;
Tamil Lexicon
கீழூறு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A river under ground, பூமி யினுள்ளோடுமாறு. 2. A river in the Congu country, கொங்குதேசத்தாறு. கீழாறுகொண்டுபோயிற்று. The under ground river has carried it away--said of things lost without knowing how.
Miron Winslow
kīḻ-āṟu,
n. id. +.
Underground stream;
பூமியினள்ளோடும் நதி.
DSAL