Tamil Dictionary 🔍

காலாறு

kaalaaru


வண்டு ; சிற்றாறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிற்றாறு. காவிரியாய்க் காலாறாய்க் கழியுமாகி (தேவா. 1227, ). Rivulet, stream; வண்டு. செந்தாமரையினிற்றேன் காலாறு பாயுங் கலைசையே (கலைசைச். 13). Beetle, as having six legs;

Tamil Lexicon


kāl-āṟu
n. id. +. ஆறு3.
Beetle, as having six legs;
வண்டு. செந்தாமரையினிற்றேன் காலாறு பாயுங் கலைசையே (கலைசைச். 13).

kāl-āṟu
n. id.+ஆறு1.
Rivulet, stream;
சிற்றாறு. காவிரியாய்க் காலாறாய்க் கழியுமாகி (தேவா. 1227, ).

DSAL


காலாறு - ஒப்புமை - Similar