Tamil Dictionary 🔍

காற்று

kaatrru


வாளி ; உயிர்ப்பு ; அபானவாயு ; பிசாசு ; காண்க : காற்றினாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாயு. காற்றியமானன் வானம் (திருவாச. 5, 63). 1. Air, wind; . 5. See காற்றினாள். (சூடா.) பிசாசு. Loc. 4. Ghost, apparition, spectre, spirit; அபானவாயு. காற்றுப் பரிகிறது. 3. Gas generated in bowels, by indigestion, etc. flatulence; உயிர்ப்பு. மூச்சுக்காற்று (சூடா. 3, 49). 2. Breath;

Tamil Lexicon


s. a breeze, wind, வாயு; 2. ghost, evil spirit, ஆவேசம்; 3. breath, சுவாசம். காற்றடிக்கிறது, the wind blows. காற்றாடவைக்க, to air a thing, to expose a thing to the wind. காற்றாடி, a paper kite; 2. a changeable person. காற்று அடங்கிற்று, --அமர்ந்தது, -- தணிந்தது, the wind has subsided or fallen. காற்றுக்கழிந்தது, --பறிந்தது, the wind broke or passed downwards. காற்றுக் கிளம்பவில்லை, no wind arises, it is calm. காற்றுக்கு மறைவிடம், a shelter from the wind. காற்றுச்சேஷ்டை, --ச்சங்கை, --ச்சங் கதி, mischief of a demon. காற்றுத் திரும்புகிறது, the wind shifts. காற்றுவாக்கில், --வாட்டத்தில், in the direction of the wind. காற்றுசகாயன், காற்றின் சகாயன், fire. காற்றோட்டம், ventilation. இளங்காற்று, a gentle breeze. ஊதல்காற்று, பனிக்--, a cold wind. சுவாத்தியமான காற்று, a pleasant or wholesome wind. தென்றல், தென்காற்று, the south wind. நச்சுக்காற்று, noxious air. பெருங்காற்று, உரத்தகாற்று, a strong violent wind. மேற்காற்று, the west wind. வடந்தை, or வாடை, வடகாற்று, the north wind.

J.P. Fabricius Dictionary


kaattu காத்து breeze, wind; air, atmosphere

David W. McAlpin


, [kāṟṟu] ''s.'' Wind, a breeze, the air, at mosphere, வாயு. 2. The wind that passes downward, அபானவாயு. 3. The fifteenth lunar asterism, or nacshatra, சோதிநட்சத் திரம். 4. A ghost, an apparition, a spectre, an evil spirit.--''Note.'' This word is from the third person neut. sing. of a symbolic verb from கால், air. காற்றுள்ளபோதே தூற்று. Winnow while the wind blows; i.e. attend to a thing at a favorable time.

Miron Winslow


kāṟṟu,
n. கால்-.
1. Air, wind;
வாயு. காற்றியமானன் வானம் (திருவாச. 5, 63).

2. Breath;
உயிர்ப்பு. மூச்சுக்காற்று (சூடா. 3, 49).

3. Gas generated in bowels, by indigestion, etc. flatulence;
அபானவாயு. காற்றுப் பரிகிறது.

4. Ghost, apparition, spectre, spirit;
பிசாசு. Loc.

5. See காற்றினாள். (சூடா.)
.

DSAL


காற்று - ஒப்புமை - Similar