கார்முகில்
kaarmukil
கருக்கொண்ட மேகம் ; கார்காலத்து மேகம் ; கருமுகில் பாடாணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருக்கொண்ட மேகம். நீலக்கார்முகில் கமலம்பூத்து (கம்பரா. வாலிவ. 75). 1. Black cloud heavy with rain ; . 2. A prepared arsenic. See கருமுகிற்பாஷாணம்.
Tamil Lexicon
, ''s.'' As கருமுகில், ''supra.''
Miron Winslow
kār-mukil
n. கரு-மை+. [T. kārumogulu, M. kārmuhil.].
1. Black cloud heavy with rain ;
கருக்கொண்ட மேகம். நீலக்கார்முகில் கமலம்பூத்து (கம்பரா. வாலிவ. 75).
2. A prepared arsenic. See கருமுகிற்பாஷாணம்.
.
DSAL