Tamil Dictionary 🔍

தேர்முல்லை

thaermullai


பகைவரைவென்று மீண்ட தன் தலைவனது தேர்வரவறிந்து தலைவி மகிழ்ந்துகூறும் புறத்துறை (பு.வெ.10, முல்லைப்.3). Theme of the return of a hero in his chariot after subduing his enemies, sung in joy by his lady-love;

Tamil Lexicon


tēr-mullai,
n. id.+. (Puṟap.)
Theme of the return of a hero in his chariot after subduing his enemies, sung in joy by his lady-love;
பகைவரைவென்று மீண்ட தன் தலைவனது தேர்வரவறிந்து தலைவி மகிழ்ந்துகூறும் புறத்துறை (பு.வெ.10, முல்லைப்.3).

DSAL


தேர்முல்லை - ஒப்புமை - Similar