Tamil Dictionary 🔍

கிலாய்த்தல்

kilaaithal


சினங்கொள்ளல் ; அங்கலாய்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அங்கலாய்த்தல். தனிமையைப்பார்த்துக் கிலாய்க்கையும் (திவ். திருநெடுந். 9, வ்யா.) 2. To be distressed, afficted; to grieve; கோபித்தல். பிரணயரோஷந் தலையெடுத்துக் கிலாய்ப்பதும் (ஈடு, 8, 1, 2). 1. To be angry, indignant;

Tamil Lexicon


kilāy-,
11. v. intr. கலாய்-.
1. To be angry, indignant;
கோபித்தல். பிரணயரோஷந் தலையெடுத்துக் கிலாய்ப்பதும் (ஈடு, 8, 1, 2).

2. To be distressed, afficted; to grieve;
அங்கலாய்த்தல். தனிமையைப்பார்த்துக் கிலாய்க்கையும் (திவ். திருநெடுந். 9, வ்யா.)

DSAL


கிலாய்த்தல் - ஒப்புமை - Similar