காந்தல்
kaandhal
காந்துகை ; உமி , ஓலை முதலியவற்றின் எரிந்த கருகல் ; காய்ந்த பயிர் ; தீய்ந்து போதல் ; சினம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சினம். (W.) 4. Anger; காய்ந்த பயிர் 3. Growing crop scorched by the sun; உமி ஓலை முதலியவற்றின் எரிந்த கருகல் 2. Burnt flakes of straw, palm leaves, paper, chaff, etc.; காந்துகை. 1. Burning;
Tamil Lexicon
, ''v. noun.'' Burning, floating flakes of straw, olas, paper, &c.; cinders, ஓலைமுதலியவற்றின் காந்தல். 2. Any thing over-dried or scorched by fire, முதிரக் காய்ந்தது. 3. Anger, சினக்குறிப்பு. 4. ''(fig.)'' Growing grain greatly burnt by the sun, காய்ந்தபயிர்.
Miron Winslow
kāntal
n. காந்து-. [M. kāntan.).
1. Burning;
காந்துகை.
2. Burnt flakes of straw, palm leaves, paper, chaff, etc.;
உமி ஓலை முதலியவற்றின் எரிந்த கருகல்
3. Growing crop scorched by the sun;
காய்ந்த பயிர்
4. Anger;
சினம். (W.)
DSAL