Tamil Dictionary 🔍

காமரூபி

kaamaroopi


பச்சோந்தி ; நினைத்த உருவங்கொள்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. Chameleon, which has the power of changing colour. See பச்சோந்தி. (திவா.) நினைத்த உருவங் கொள்பவன். 1. One able to assume any form at pleasure;

Tamil Lexicon


, ''s.'' The ஓந்தி lizard, the chameleon, பச்சோந்தி, Lacerta chameleon, ''L.'' 2. One able to assume any form at pleasure, வேண்டியஉருவங்கொள்பவன்.

Miron Winslow


kāma-rūpi
n. kāma + rūpin.
1. One able to assume any form at pleasure;
நினைத்த உருவங் கொள்பவன்.

2. Chameleon, which has the power of changing colour. See பச்சோந்தி. (திவா.)
.

DSAL


காமரூபி - ஒப்புமை - Similar