காம்பி
kaampi
நீர் இறைக்குங் கருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீரிறைக்குங் கருவி. (திவா.) An ancient water-lift;
Tamil Lexicon
காராம்பி, s. a basket for drawing water; 2. water-work, சலசூத்திரம்.
J.P. Fabricius Dictionary
இறைகூடை.
Na Kadirvelu Pillai Dictionary
kāmpi
n. காராம்பி.
An ancient water-lift;
நீரிறைக்குங் கருவி. (திவா.)
DSAL