காரி
kaari
கருமை ; கருநிறம் உடையது ; கரிக்குருவி ; காகம் ; சனி ; நஞ்சு ; கரிய எருது ; காரீயம் ; வாசுதேவன் ; ஐயனார் ; வயிரவன் ; இந்திரன் ; கடையெழு வள்ளல்களுள் ஒருவன் ; காரி நாயனார் ; ஓர் ஆறு ; ஆவிரைச் செடி ; கண்டங்கத்திரி ; செய்பவன் ; பதினாறு படியளவு ; வெண்காரம் ; காரி வள்ளலின் குதிரை ; களர் ; முதுநிலம் ; கீழ்மகன் ; தொழிற்சாலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேலைக்காரி பணக்காரி என்பவற்றிற்போல வினைமுதல் உடைமைமுதலிய பொருளில்வரும் ஒரு பெண்பாற்பெயர் விகுதி. Fem. termination of certain nouns, meaning doer, possessor, as vēlai-k-kāri; பதினாறுபடியளவு. (தைலவ. தைல.114.) A grain measure = 16 paṭi ; தொழிற்சாலை. (அக. நி.) Workshop; கீழ்மகன். 3. Low-born person; வெண்காரம். (சங்.அக.) Borax; கருமை. (பிங்.) 1. Blackness ; கருநிற முடையது. (திவா.) 2. That which is black; கரிக்குருவி. கட்சியுட் காரி கலுழ்ம் (பு.வெ. 1, 3). 3. King-crow ; காக்கை. (திவா.) 4. Crow ; சனி. காரிவாரத்தில் (குற்றா. தல.முர்த்தி. 30). 5. Saturn ; நஞ்சு. காரியுண்டிக் கடவுள தியற்கையும் (மலைபடு. 83). 6. Venom, poison ; கரிய எருது. சுரிநெற்றிக் காரி (கலித். 101, 21). 7. Black bull ; காரீயம். (சங்.அக.) 8. Black lead; வாசுதேவன். செங்கட்காரி (பரிபா. 3, 81). 9. Vāsudēva ; ஐயனார். (திவா.) 10. Aiyanār; வயிரவன். (திவா.) 11. Bhairava ; இந்திரன். காரி விருத்திரனைக் கொள்வினையும் (திருவாரு. 18). 12. Indra ; கடைவள்ளல்களுள் ஒருவன். கழறொடித் தடக்கைக் காரியும் (சிறுபாண். 95). 13. A chief famed for liberality, one of seven kaṭaivaḷḷalkaḷ, q.v.; . 14. See காரிநாயனார். காரிக்குமடியேன் (தேவா. 737, 8)._x0002_ காரிவள்ளலின் குதிரை. காரிக்குதிரைக் காரியும் (சிறுபாண். 110). 15. Horse of the chief Kāri ; ஒரு நதி. காரியாற்றுக்கொண்ட (மணி. 19, 126). 16. A river; . Tanner's senna. See ஆவிரை. (மலை.) . A prickly, plant with diffuse branches. See கண்டங்கத்தரி. (மலை.) செய்பவன். பாவகாரிகளைப் படைத்தவன் (திவ். பெரியாழ் 4, 4, 1). Doer, generally used in compounds; களர். 1. Brackish Soil; முதுநிலம். 2. Waste land;
Tamil Lexicon
s. blackness, கருமை; 2. Saturn, சனி; 3. Indra; 4. Bairava; 5. Ayanar; 6. a crow; 7. poison, விஷம்; 8. one of the seven of the third class of liberal kings.
J.P. Fabricius Dictionary
, [kāri] ''s.'' Blackness, கறுப்பு. 2. A kind of black bird. (See கரிக்குருவி.) 3. A crow, காக்கை. 4. The planet Saturn, சனி. 5. Ven om, poison, நஞ்சு. 6. Indra, இந்திரன். 7. Eiyanar, ஐயனார். 8. Bhairava, வயிரவன். 9. Worn-out, brackish land, களர்நிலம். 1. A parrot, கிளி. 11. One of the seven men of the third class of liberal kings, கடையேழு வள்ளலிலொருவன். 12. A workshop, தொழில் செய்யிடம். 13. The name of a shrub, ஆவிரை, Cassia auriculata, ''L. (M. Dic.]'' 14. As a feminine termination of certain nouns, காரி means a doer, owner, &c.--as வேலைக் காரி, a female servant.
Miron Winslow
kāri
n. கரு-மை.
1. Blackness ;
கருமை. (பிங்.)
2. That which is black;
கருநிற முடையது. (திவா.)
3. King-crow ;
கரிக்குருவி. கட்சியுட் காரி கலுழ்ம் (பு.வெ. 1, 3).
4. Crow ;
காக்கை. (திவா.)
5. Saturn ;
சனி. காரிவாரத்தில் (குற்றா. தல.முர்த்தி. 30).
6. Venom, poison ;
நஞ்சு. காரியுண்டிக் கடவுள தியற்கையும் (மலைபடு. 83).
7. Black bull ;
கரிய எருது. சுரிநெற்றிக் காரி (கலித். 101, 21).
8. Black lead;
காரீயம். (சங்.அக.)
9. Vāsudēva ;
வாசுதேவன். செங்கட்காரி (பரிபா. 3, 81).
10. Aiyanār;
ஐயனார். (திவா.)
11. Bhairava ;
வயிரவன். (திவா.)
12. Indra ;
இந்திரன். காரி விருத்திரனைக் கொள்வினையும் (திருவாரு. 18).
13. A chief famed for liberality, one of seven kaṭaivaḷḷalkaḷ, q.v.;
கடைவள்ளல்களுள் ஒருவன். கழறொடித் தடக்கைக் காரியும் (சிறுபாண். 95).
14. See காரிநாயனார். காரிக்குமடியேன் (தேவா. 737, 8).
.
15. Horse of the chief Kāri ;
காரிவள்ளலின் குதிரை. காரிக்குதிரைக் காரியும் (சிறுபாண். 110).
16. A river;
ஒரு நதி. காரியாற்றுக்கொண்ட (மணி. 19, 126).
kāri
n.
Tanner's senna. See ஆவிரை. (மலை.)
.
kāri
n. kārī.
A prickly, plant with diffuse branches. See கண்டங்கத்தரி. (மலை.)
.
kāri
n. kārin.
Doer, generally used in compounds;
செய்பவன். பாவகாரிகளைப் படைத்தவன் (திவ். பெரியாழ் 4, 4, 1).
kāri
part. cf. kāriṇī
Fem. termination of certain nouns, meaning doer, possessor, as vēlai-k-kāri;
வேலைக்காரி பணக்காரி என்பவற்றிற்போல வினைமுதல் உடைமைமுதலிய பொருளில்வரும் ஒரு பெண்பாற்பெயர் விகுதி.
kāri
n. khārī.
A grain measure = 16 paṭi ;
பதினாறுபடியளவு. (தைலவ. தைல.114.)
kāri
n. kṣārin.
Borax;
வெண்காரம். (சங்.அக.)
kāri
n. perh. காரம். (அக. நி.)
1. Brackish Soil;
களர்.
2. Waste land;
முதுநிலம்.
3. Low-born person;
கீழ்மகன்.
kāri
n. prob. kārya.
Workshop;
தொழிற்சாலை. (அக. நி.)
DSAL