Tamil Dictionary 🔍

குரூபி

kuroopi


விகாரமுள்ளவன்(ள்) .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விகார ரூபமுள் ளவ-ன்-ள். Ugly, ill-shaped, deformed person;

Tamil Lexicon


அவலட்சணன், உருவிலி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A deformed person, a maimed person, அவலட்சணரூபி.

Miron Winslow


kurūpi,
n. ku-rūpin.
Ugly, ill-shaped, deformed person;
விகார ரூபமுள் ளவ-ன்-ள்.

DSAL


குரூபி - ஒப்புமை - Similar