காமாரி
kaamaari
சிவன் ; காளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காளி. காமாரி திருமுன்னர்ச் சாந்திகனைக் காட்டுறலும் (உபதேசகா. உருத்திராக்க. 162). 2. Durgā; சிவன். (பிங்.) 1. šiva, the enemy of Kāma
Tamil Lexicon
சிவன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Siva as the enemy of Kama, சிவன். ''(p.)''
Miron Winslow
kāmāri
n. kāma + ari.
1. šiva, the enemy of Kāma
சிவன். (பிங்.)
2. Durgā;
காளி. காமாரி திருமுன்னர்ச் சாந்திகனைக் காட்டுறலும் (உபதேசகா. உருத்திராக்க. 162).
DSAL