Tamil Dictionary 🔍

காமரூபம்

kaamaroopam


விரும்பியபடி மேற்கொள்ளுகிற வடிவம் ; ஒரு நாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு வடநாடு. 1. An ancient country, now part of Assam; விரும்பியபடி மேற்கொள்ளும் உருவம். காமருபங்கொண்டெழுந்தளிப்பான் (திவ். திருவாய். 10, 1, 10). 2. Form assumed at pleasure;

Tamil Lexicon


kāma-rūpam
n. Kāma-rūpa.
1. An ancient country, now part of Assam;
ஒரு வடநாடு.

2. Form assumed at pleasure;
விரும்பியபடி மேற்கொள்ளும் உருவம். காமருபங்கொண்டெழுந்தளிப்பான் (திவ். திருவாய். 10, 1, 10).

DSAL


காமரூபம் - ஒப்புமை - Similar