காபி
kaapi
ஒரு பண்வகை ; காப்பி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See காப்பி. ஓர் இராகம். (பரத.இராக. 50.) (Mus.) A musical mode;
Tamil Lexicon
s. a tune, ஓரிராகம்; 2. coffee.
J.P. Fabricius Dictionary
ஓரிராகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kāpi] ''s.'' One of the forty-three modern tunes, ஓரிராகம்.
Miron Winslow
kāpi
n. [K. kāpi.]
(Mus.) A musical mode;
ஓர் இராகம். (பரத.இராக. 50.)
kāpi
n. E. Coffee.
See காப்பி.
.
DSAL