Tamil Dictionary 🔍

காமி

kaami


காம இச்சை மிகுந்தவன் ; உவர்மண் ; பொன்னிமிளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காமாதுரன். களிமடி மானி காமிகள்வன் (நன். 38). Lascivious person, voluptuary; உவர்மண். 1. Fuller's earth; பொன்னிமிளை. 2. Gold-coloured antimony;

Tamil Lexicon


VI. v. i. desire இச்சி; 2. lust for, be lascivious, மோகமுறு.

J.P. Fabricius Dictionary


--காமியன் ''s.'' A lascivious per son, a voluptuary, காமாதுரன்.

Miron Winslow


kāmi
n. kāma.
Lascivious person, voluptuary;
காமாதுரன். களிமடி மானி காமிகள்வன் (நன். 38).

kāmi
n. (W.)
1. Fuller's earth;
உவர்மண்.

2. Gold-coloured antimony;
பொன்னிமிளை.

DSAL


காமி - ஒப்புமை - Similar