லாந்துதல்
laandhuthal
பாய்ந்து கைக்கொள்ளுதல். லாந்திப்பிடி. 3. To pounce and get hold of; கற்றித்திரிதல். அவன் லாந்திக்கொண்டிருக்கிறான். 1. To walk about, wander about; பரவுதல். நெருப்பு எங்கும் லாந்திவிட்டது. 2. To spread, as fire; மேற்றளம் போடுதல். To put up a terrace ;
Tamil Lexicon
lāntu-
5 v. intr. லாத்து4-.
1. To walk about, wander about;
கற்றித்திரிதல். அவன் லாந்திக்கொண்டிருக்கிறான்.
2. To spread, as fire;
பரவுதல். நெருப்பு எங்கும் லாந்திவிட்டது.
3. To pounce and get hold of;
பாய்ந்து கைக்கொள்ளுதல். லாந்திப்பிடி.
lāntu-
5 v. intr. லாந்து3.
To put up a terrace ;
மேற்றளம் போடுதல்.
DSAL