Tamil Dictionary 🔍

கந்துதல்

kandhuthal


கெடுதல் ; கூச்சமடைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சங்கோசமுறுதல். Loc. 2. To feel shy; கெடுதல். (W.) 1. To be injured, spoiled, ruined;

Tamil Lexicon


கெடுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


kantu-.
5. v. intr. prob. கன்று-.
1. To be injured, spoiled, ruined;
கெடுதல். (W.)

kantu-
5 v. intr. prop. கன்று-.
2. To feel shy;
சங்கோசமுறுதல். Loc.

Bright colour of dye in a cloth;
புடைவையின் சாயக்காப்பு. Loc.

DSAL


கந்துதல் - ஒப்புமை - Similar