கொந்தல்
kondhal
kontal,
n. id.
1. Picking, nibbling;
கொத்துகை.
2. Fruits injured by birds, reptiles, etc.;
பறவை முதலியவற்றாற் கொத்துப்பட்ட கனி.
3. Wrath, fury;
தணியாககோபம். (பிங்.)
4. Biting cold;
கொடுங்குளிர். கொந்தலிற் கொடுகிக் கிடக்கிறான்.
5. Feigned orthodoxy;
போலியாசாரம். Loc.
DSAL