காமித்தல்
kaamithal
விரும்புதல் ; காமங்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரும்புதல். தப்புதி யறத்தை யேழாய் தருமத்தைக் காமியாதே (கம்பரா. நிந்த. 54). 1. To desire; காமங்கொள்ளுதல். 2. To have sexual desire;
Tamil Lexicon
kāmi-
11 v. tr. kāma.
1. To desire;
விரும்புதல். தப்புதி யறத்தை யேழாய் தருமத்தைக் காமியாதே (கம்பரா. நிந்த. 54).
2. To have sexual desire;
காமங்கொள்ளுதல்.
DSAL