Tamil Dictionary 🔍

காத்தூலம்

kaathoolam


பண்டைக்காலத்து வழங்கிய துகில் வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பண்டைக்காலத்து வழங்கிய துகில் வகை. (சிலப்14, 108, உரை.) A garment of ancient times;

Tamil Lexicon


kāttūlam
n.
A garment of ancient times;
பண்டைக்காலத்து வழங்கிய துகில் வகை. (சிலப்14, 108, உரை.)

DSAL


காத்தூலம் - ஒப்புமை - Similar