காதுதூர்தல்
kaathuthoorthal
காதுமடலின் துளை தூர்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காதுமடலின் துளை தூர்தல். வாமனநம்பியுன் காதூரும் (திவ்.பெரியாழ் 2, 3, 8). To close up the hole in the lobe of the ear;
Tamil Lexicon
kātu-tūr-
v. intr. id. +.
To close up the hole in the lobe of the ear;
காதுமடலின் துளை தூர்தல். வாமனநம்பியுன் காதூரும் (திவ்.பெரியாழ் 2, 3, 8).
DSAL