Tamil Dictionary 🔍

காதறுத்தல்

kaatharuthal


காதின் துளையை அறுத்தல் ; பத்திரத்தை அறுதியாகத் தீர்த்துக் கிழித்து விடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காதின் துளையை அறுத்தல். காதறுத்த கூலி கைமேலே. (W.) 1. To rend the ear, as by tearing off the ear-rings; பத்திரத்தை அறுதியாகத் தீர்த்துக் கிழித்துவிடுதல். 2. To cancel a bond, as by mutilating it;

Tamil Lexicon


kātaṟu-
v. tr. id.+அறு2-.
1. To rend the ear, as by tearing off the ear-rings;
காதின் துளையை அறுத்தல். காதறுத்த கூலி கைமேலே. (W.)

2. To cancel a bond, as by mutilating it;
பத்திரத்தை அறுதியாகத் தீர்த்துக் கிழித்துவிடுதல்.

DSAL


காதறுத்தல் - ஒப்புமை - Similar