Tamil Dictionary 🔍

காரறுத்தல்

kaararuthal


கார்நெற்பயிரை அறுவடை செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கார்நெற்பயிரை அறுவடைசெய்தல். To reap kār paddy ;

Tamil Lexicon


kār-aṟu-
v. intr. id. +.
To reap kār paddy ;
கார்நெற்பயிரை அறுவடைசெய்தல்.

DSAL


காரறுத்தல் - ஒப்புமை - Similar