Tamil Dictionary 🔍

காதன்மை

kaathanmai


அன்பு ; ஆசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆசை. காதன்மை கையல்லதன் கட்செயல் (குறள், 832). 2. Desire; அன்பு. காதன்மை கந்தா (குறள், 507). 1. Affection, attachment;

Tamil Lexicon


அன்பு, உருக்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Affection, attach ment, அன்பு. (நீதிநெ.)

Miron Winslow


kātaṉmai
n. காதல்1.
1. Affection, attachment;
அன்பு. காதன்மை கந்தா (குறள், 507).

2. Desire;
ஆசை. காதன்மை கையல்லதன் கட்செயல் (குறள், 832).

DSAL


காதன்மை - ஒப்புமை - Similar