Tamil Dictionary 🔍

கடாத்தன்மை

kataathanmai


கீழ்ப்படியாமை ; திருத்தமின்மை ; சுறுசுறுப்பின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுருசுருப்பின்மை. 1. Indolence, laziness, sloth; கீழ்ப்படியாமை. (W.) 3. Stubbornness, disobedience; திருத்தமின்மை. (W.) 2. Unmannerliness, clownishness;

Tamil Lexicon


, ''s.'' Rashness, indis cretion, fool-hardiness, மடமை. 2. Un mannerliness, clownishness, stubborn ness, disobedience, கீழ்ப்படியாமை.

Miron Winslow


kaṭā-t-taṉmai
n. கடா2 +.
1. Indolence, laziness, sloth;
சுருசுருப்பின்மை.

2. Unmannerliness, clownishness;
திருத்தமின்மை. (W.)

3. Stubbornness, disobedience;
கீழ்ப்படியாமை. (W.)

DSAL


கடாத்தன்மை - ஒப்புமை - Similar