Tamil Dictionary 🔍

கான்முளை

kaanmulai


மகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகன். பின்னர்க் கான்முளை மன்னுத லிலரே (ஞானா. 21, 12). Son, child, as offshoot of the family;

Tamil Lexicon


பிள்ளை.

Na Kadirvelu Pillai Dictionary


, [kāṉmuḷai] ''s.'' A son, a child, புதல் வன்; [''ex'' கால், ''et'' முளை, two words for son.]

Miron Winslow


kāṉ-muḷai,
n. கால்1+.
Son, child, as offshoot of the family;
மகன். பின்னர்க் கான்முளை மன்னுத லிலரே (ஞானா. 21, 12).

DSAL


கான்முளை - ஒப்புமை - Similar