Tamil Dictionary 🔍

காணாக்கோள்

kaanaakkoal


மறைந்து சிறுபான்மையாகப் புலப்படும் கோள்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Phenomena of the heavens, sometimes visible and sometimes not, opp. to kāṇuṅ-kōḷ. See கரந்துறைகோள்.

Tamil Lexicon


kāṇā-k-kōḷ
n. id.+ id.+.
Phenomena of the heavens, sometimes visible and sometimes not, opp. to kāṇuṅ-kōḷ. See கரந்துறைகோள்.
.

DSAL


காணாக்கோள் - ஒப்புமை - Similar