காணாக்கோல்
kaanaakkoal
தெரியாது வந்து தைக்கும் அம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெரியாதுவந்து தைக்கும் அம்பு. காணாக்கோலாகவந்து தைக்கிறபடி (திவ். இயற். திருவிருத்.75, வயா.). Arrow shot unseen;
Tamil Lexicon
kāṇā-k-kōl
n. id.+id.+.
Arrow shot unseen;
தெரியாதுவந்து தைக்கும் அம்பு. காணாக்கோலாகவந்து தைக்கிறபடி (திவ். இயற். திருவிருத்.75, வயா.).
DSAL