Tamil Dictionary 🔍

கோமாதாக்கள்

koamaathaakkal


நத்தை , பத்திரை , சுரபி , சுசீலை , சுமனை என்னும் ஐவகைப் பசுக்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நந்தை, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை என்ற ஐவகைப் பசுக்கள். கோமாதாக்களாயினரை (வாயுசங். பாசுபத. 20). The five 'mother cows', viz., nantai, pattirai, curapi, cucīlai, cumaṉai;

Tamil Lexicon


kō-mātākkaḷ,
n. gō +.
The five 'mother cows', viz., nantai, pattirai, curapi, cucīlai, cumaṉai;
நந்தை, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை என்ற ஐவகைப் பசுக்கள். கோமாதாக்களாயினரை (வாயுசங். பாசுபத. 20).

DSAL


கோமாதாக்கள் - ஒப்புமை - Similar