Tamil Dictionary 🔍

வாணாட்கோள்

vaanaatkoal


பகைவனது அரணைக் கொள்ள நினைத்து வாளைப் புறவீடு விடுவதைக் கூறும் புறத்துறை. (பு. வெ.6, 3.) (Puṟap.). Theme of a king sending his sword in advance at an auspicious moment, when setting out with the object of capturing the fort of his enemy;

Tamil Lexicon


vāṇāṭ-kōḷ,
n. வாள்1 +நாள்+கோள்1.
(Puṟap.). Theme of a king sending his sword in advance at an auspicious moment, when setting out with the object of capturing the fort of his enemy;
பகைவனது அரணைக் கொள்ள நினைத்து வாளைப் புறவீடு விடுவதைக் கூறும் புறத்துறை. (பு. வெ.6, 3.)

DSAL


வாணாட்கோள் - ஒப்புமை - Similar