Tamil Dictionary 🔍

கைக்கோளன்

kaikkoalan


செங்குந்தன் , நெசவுத்தொழில் செய்யும் ஒரு சாதியான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெசவுத்தொழில்செய்யும் ஒரு சாதியான். கைக்கோளன் மனைவி யொருத்தி (காசிக. கங்கையிலெ. 4). A caste, now mostly weavers, found in all Tamil districts;

Tamil Lexicon


kai-k-kōḷaṉ,
n. id. + [T. kaikōla, M. kaikkōḷaan.]
A caste, now mostly weavers, found in all Tamil districts;
நெசவுத்தொழில்செய்யும் ஒரு சாதியான். கைக்கோளன் மனைவி யொருத்தி (காசிக. கங்கையிலெ. 4).

DSAL


கைக்கோளன் - ஒப்புமை - Similar