கார்கோள்
kaarkoal
கடல் ; சனி ; ஓமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. Tooth-brush tree growing on the seashore. See ஓமை. (L.) கடல். கார்கோண் முகந்த ... மாமழை (திருமுரு. 7). 1. Lit., that which is absorbed by the clouds, sea ; சனி. (யாழ். அக.) Saturn;
Tamil Lexicon
கடல், சனி.
Na Kadirvelu Pillai Dictionary
kār-kōḷ
n. கார்+கொள்-.
1. Lit., that which is absorbed by the clouds, sea ;
கடல். கார்கோண் முகந்த ... மாமழை (திருமுரு. 7).
2. Tooth-brush tree growing on the seashore. See ஓமை. (L.)
.
kār-kōḷ
n. கார்+.
Saturn;
சனி. (யாழ். அக.)
DSAL