கால்கோள்
kaalkoal
தொடக்கம் ; போரில் இறந்த வீரனுருவைக் கல்லில் வகுக்கத் தொடங்குதலைக் கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொடக்கம். கால்கோள்விழவின் கடைநிலைசாற்றி (சிலப். 5, 144). 1. Beginning, commencement, as planting a pole for a festival; போரில் இறந்தவீரனுருவைக் கல்லில் வகுக்கத்தொடங்குதலைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 60.) 2. (Puṟap.) Theme of commencing the sculpture of the figure of a warrior who died in battle, on a memorial stone;
Tamil Lexicon
kālkōḷ
n. கால்கொள்-.
1. Beginning, commencement, as planting a pole for a festival;
தொடக்கம். கால்கோள்விழவின் கடைநிலைசாற்றி (சிலப். 5, 144).
2. (Puṟap.) Theme of commencing the sculpture of the figure of a warrior who died in battle, on a memorial stone;
போரில் இறந்தவீரனுருவைக் கல்லில் வகுக்கத்தொடங்குதலைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 60.)
DSAL