Tamil Dictionary 🔍

காட்டிக்கொடுத்தல்

kaattikkoduthal


கற்றுக்கொடுத்தல் ; குற்றத்தை வெளிப்படுத்தல் ; தன் பக்கத்தானை எதிரிக்குக் காட்டிக்கொடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கற்றுக்கொடுத்தல். 1. To put one in the way, to teach or show the method of doing anything ; தன் பக்கத்தானொருவனை எதிரி கைக்கொள்ளும் நிலைமையை உண்டாக்குதல். 2. To play false; to accuse; to betray, as a person to his enemy ;

Tamil Lexicon


kāṭṭi-k-koṭu-
v. tr. காட்டு- +.
1. To put one in the way, to teach or show the method of doing anything ;
கற்றுக்கொடுத்தல்.

2. To play false; to accuse; to betray, as a person to his enemy ;
தன் பக்கத்தானொருவனை எதிரி கைக்கொள்ளும் நிலைமையை உண்டாக்குதல்.

DSAL


காட்டிக்கொடுத்தல் - ஒப்புமை - Similar