கூட்டிக்கொடுத்தல்
koottikkoduthal
முன்னிருந்ததோடு சேர்த்துக்கொடுத்தல். 1. To give more, increase, add to; பெண்களை வியபிசாரத்திற்குக் கூட்டிவிடுதல். 2. To play the pimp, pander;
Tamil Lexicon
kūṭṭi-k-koṭu-,
v. tr. id. + [ M. kūṭṭikkoṭu.]
1. To give more, increase, add to;
முன்னிருந்ததோடு சேர்த்துக்கொடுத்தல்.
2. To play the pimp, pander;
பெண்களை வியபிசாரத்திற்குக் கூட்டிவிடுதல்.
DSAL