கிண்டிக்கொடுத்தல்
kintikkoduthal
கிளறிக்கொடுத்தல் ; தூண்டிவிடுதல் ; நினைப்பூட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிளறிக்கொடுத்தல். 1. To stir, keep stirring, as fire, pap; தூண்டிவிதுதல். 2. To stir up, incite, as to a quarrel; நினைப்பூட்டுதல். அவனுக்குச் சற்றே கிண்டிக்கொடு. (W.) 3. To prompt;
Tamil Lexicon
kiṇṭi-k-koṭu-,
v. tr. id. +.
1. To stir, keep stirring, as fire, pap;
கிளறிக்கொடுத்தல்.
2. To stir up, incite, as to a quarrel;
தூண்டிவிதுதல்.
3. To prompt;
நினைப்பூட்டுதல். அவனுக்குச் சற்றே கிண்டிக்கொடு. (W.)
DSAL